வருக! வருக! வணக்கம்
அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். அனைத்து தகவல்களையும் புத்தக வடிவில் தரும் தளமாக இதனை உருவாக்க முயல்கிறோம். இத்தளத்தில் இடம் பெறும் தகவல்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவையே. அவற்றை தொகுத்து வரிசைப்படுத்தி தருவதுடன் அதற்குரிய விளக்கங்கள் மற்றும் அக் கருத்தின் முக்கியத் துவத்தையும் உங்களுக்கு உணர்த்துவதே எங்கள் நோக்கம்.
இத்தளம் சேவை நோக்கத்துடன் செயலாற்ற கடமைப் பட்டிருக்கிறது. உங்களுடைய வரவும் பகிர்வும் எங்களுக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.
நன்றி.
Comments
Post a Comment